July 2025 archives
Archives
July 8, 2025 by Gowry Mohan
நிரந்தர வெற்றி
அடுத்தவர் வெற்றியில் பொறாமைப்பட்டுமற்றவரை மிதித்து முன்னேறிகுறுக்கு வழியில் சென்றுதகுதிக்கு மீறி ஆசைப்பட்டுகிடைக்கும் வெற்றிநிலைப்பதுகுறுகிய காலமே…Archives
July 1, 2025 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
“ஒரு நாள் பணக்காரதந்தை அவரது மகனை வெளியூர்கூட்டிச்சென்றார்.அவரது மகனுக்கு ஏழைகள்எப்படி வாழ்கிறார்கள்என்று காண்பிக்க எண்ணி, ஒரு ஏழை குடும்பத்துடன் தங்கினர்.2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு வீடு திரும்பினர்.வரும் வழியில் மகனை பார்த்து தந்தை கேட்டார். “அவங்க எவளோ ஏழையா இருக்காங்க பாத்தியா…? இந்தசுற்றுலா இருந்து என்னகத்துக்கிட்ட? “.மகன் சொன்னான்…” பாத்தேன்… நாம ஒரு நாய்வச்சிருக்கோம்.. அவங்க 4வச்சிருக்காங்க…நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம்…அவங்க கிட்ட நதி இருக்கு..இரவுக்கு நாம லைட் வச்சிருக்கோம்... அவங்களுக்கு நட்சத்திரம் இருக்கு…சாப்டுறதுக்கு நாம கடைல […]Archives
July 1, 2025 by Gowry Mohan