“ஒருவனுக்கு நீ செய்த உதவிகளை அவனிடம் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருப்பது அவனைப் பழி வாங்குவது போலாகும்.”
*****
“பிறக்கும்போது தாயை அழ வைக்கிறோம்.
இறக்கும்போது எல்லோரையுமே அழ வைக்கிறோம்.
வாழும்போதாவது எல்லோரிடமும் சிரித்துப் பழகுவோம்.”
*****
“சிந்திப்பதானால் நிதானமாகச் சிந்தியுங்கள்.
செயல்படுவதானால் உறுதியோடு செயல்படுங்கள்.
விட்டுக்கொடுப்பதானால் மனநிறைவோடு விட்டுக்கொடுங்கள்.”
*****