November 6, 2022 by Gowry Mohan பல்லாயிரம் உன்னைப் பார்த்துப் பார்த்துஉள்ளம் வரையும் கவிதைகள்ஓராயிரம்…உன்னை நினைத்து நினைத்துவிரல்கள் வரையும் கவிதைகள்நூறாயிரம்…ஆனால்என் கனவில் வந்துநீ சொல்லும் கவிதைகள்பல்லாயிரம் கண்ணே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.