November 10, 2022 by Gowry Mohan சூரியன் வானத்து சூரியன்இருள் தந்து மறைந்துவிடும்மாலையில்…காதலினால் கட்டிவைத்தஎன் உள்ளத்து சூரியன்நீ…!!!ஒளி தந்து நிலைத்திருப்பாய்என் உயிருள்ளவரை!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.