November 12, 2022 by Gowry Mohan என்னுயிரல்லவா… பார்த்தும்பார்க்காதது போல்புரிந்தும்புரியாதது போல்என்னைசுற்ற வைக்கிறாய்உன் பின்னே…அறிவேன்உன் காதலை…நிரூபிக்க முடியும்ஒரு முறைஅலட்சியம் செய்து…செய்ய மாட்டேன்அதை நான்…தாங்க மாட்டேன்உனது தவிப்பை…ஏனென்றால்என் உயிரல்லவாநீபெண்ணே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.