November 16, 2022 by Gowry Mohan ஒருமுறை கார் முகிலுள் மறைந்திருக்கும்வெண்ணிலாவைப் போலகார் குழலுள் மறைந்திருக்கும்பெண்ணிலாவே!குளிர் ஒளி சிந்தும்உன் முகம் காட்டுஒருமுறை…அதை சேமித்துஎன் இதயம்உயிர் வாழும்மறுநாள் வரை!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.