ஓயாத போராட்டம்
கடமைக்கும் காதலுக்கும்…
உள்ளே புக
அனுமதி தந்தது
காதலின் வெற்றி…!!!
அந்த நொடி முதல்
நிம்மதி மறைய
உதித்தது தொல்லை…
முயற்ச்சிக்கு தடை
அதனால்
வளர்ச்சியில் தடை…
தூக்கம் தொலைந்தது
ஓய்வும் தொலைந்தது…
உண்மையை அழித்து
பொய் குடியேறியது…
நேர்மையை அழித்து
கள்ளம் குடியேறியது…
இதுதான் காதலா!!!