November 20, 2022 by Gowry Mohan புதிய நாள் கதிரவனின் அணைப்பில்மலர்ந்த மலர்கள்மயங்கிதேன் சிந்த…அதை உண்டவண்டினங்கள் புள்ளினங்கள்போதையிலேசிந்து பாட…அழகான விடியல்தந்ததுபுதிய நாளொன்று… Posted in கவிதைகள். RSS 2.0 feed.