December 6, 2022 by Gowry Mohan தேவதை பகலில் நிலவாய்இரவில் கனவாய்என் வாழ்வில் உலா வரும்பெண்ணே!துன்பங்களையெல்லாம் தூசாக்ககாண்பதிலெல்லாம் அழகைக் காணகேட்பதிலெல்லாம் இனிமை காணவார்த்தைகளில் அன்பொழுகவாழும் வித்தைகளைஎன்னுள் விதைத்தஎன் தேவதை நீயே… Posted in கவிதைகள். RSS 2.0 feed.