January 2, 2023 by Gowry Mohan பசுமை வானம்கடலாய் மாறிமழையாய் பொழிந்ததில்தணிந்ததுபூமியின் தாகம்…பூமகள் மகிழ்ந்துபசுமையைப் பூசிஅழகாய் பூத்ததில்நிறைந்ததுவானின் விழிகள்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.