January 9, 2023 by Gowry Mohan காதல் பிறந்தது துரத்தித் துரத்திக் காதலித்தாய்துணிவுடன் விடாமுயற்சி தெரிந்தது…பலநூறு கவிதைகள் வரைந்தாய்பண்புடன் அன்பு புரிந்தது…உணர்வுகளுக்கு மதிப்பளித்துவிலகி நின்று உருகினாய்நெருங்கி வந்து துணையானாய்நம்பிக்கையுடன் காதலும் பிறந்தது…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.