January 16, 2023 by Gowry Mohan காதலே சொர்க்கம் விழிகளில் மூழ்கிஇதயத்துள் புதைந்துவிட்டாய்…காதல் வித்தாகிகொடியாய் படர்ந்துவிட்டாய்…பூமாரி பொழிந்துவசந்தம் தருகின்றாய்…துயரங்கள் நெருங்காதுஅரணாய் எழுந்துவிட்டாய்…காதலே சொர்க்கமென்றுஎனை நீமாற்றிவிட்டாய்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.