February 24, 2023 by Gowry Mohan இறங்கி வராதே… நெருங்கி வரும் நிலாவே!இறங்கி வராதே…நீநினைக்கும் வகையில்பூமி இல்லை…ஆயிரமாயிரம் பெண்ணிலாக்கள்பாதுகாப்பின்றி தவித்திருக்கையில்விண்ணரசி ஒரே நிலாஇங்கு வந்தால்நீஅழிந்திடுவாய்…அதனால்வெண்ணிலாவேஇறங்கிவிடாதே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.