April 9, 2023 by Gowry Mohan ஒரேயொரு வார்த்தை உன் கடைக்கண் வீசும்பார்வைசொல்கின்றதுஒற்றை வரியில்ஓராயிரம் கவிதைகள்…உன் இதழோரம் பூக்கும்புன்னகைஎன் இதயத்தை தைத்துசொல்கின்றதுஒரேயொரு வார்த்தைகாதல்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.