July 22, 2023 by Gowry Mohan நீதான் அவளா? என்னை பார்த்து முறைத்துவெறுப்பை உமிழும் பெண்ணே!என்னுடன் சிரித்துப் பேசிமகிழும் பெண்ணும் நீ தானே…அவள் தான் நீயா…நீ தான் அவளா…ஐயத்தில் நான்…புரிந்ததுபகலில் கூட்டத்தில்பயத்தின் பிடியில் நீ…!!!இரவில் தனிமையில்கனவில் ஏகாந்தமாய் நீ!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.