August 19, 2023 by Gowry Mohan புத்துயிர் ஆதவன் பார்த்ததில்பொசுங்கிய மலர்…காற்று தொட்டதில்வாடிய மலர்…வண்டுகள் சுற்றியதில்கசங்கிய மலர்…புத்துயிர் பெற்றதுகாதலன் விழிகள் பட்டு…மலர்ந்து நறுமணம் வீசியதுஅவன் புன்னகை கண்டு…இரகசியமாய்அசைந்தாடி மகிழ்ந்ததுகாதல் கொடியிலே சிக்குண்டு!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.