September 4, 2023 by Gowry Mohan காதல் பாடம் விழிகள்கண்டெடுத்த வைரம்அதைபக்குவமாய் பதித்துக்கொண்டதுஇதயம்…அவளதுபார்வைகள் ஒவ்வொன்றும்கவிதைகள் வரையபுன்னகை ஒவ்வொன்றும்முத்துக்கள் சிந்தஔி வீசிக்கொண்டிருக்கின்றாள்என்னுள்ளேகாதல் பாடம்நடாத்துகிறாள்உள்ளத்திலே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.