October 7, 2023 by Gowry Mohan தேவதை நீ! சேற்றில் பூத்தசெந்தாமரை நீ…கூடா நட்புதகா பழக்கங்கள்தெரிந்தும்புதைந்துமலர்ந்தவள் நீ…அன்பினால்சுத்தம் செய்துகாதலால்என்னை வென்றுவிட்டாய்…நல் மனிதனாய் மாற்றிஎன் வாழ்வில்ஔியேற்றிவிட்டதேவதை நீ பெண்ணே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.