October 7, 2023 by Gowry Mohan வாடா மலர் சிப்பிக்குள் விளைந்த முத்துஉனக்கு ஈடாகுமா…மண்ணில் மலர்ந்த மலர்கள்உனக்கு இணையாகுமா…முடியவே முடியாது…ஏனென்றால்என் இதயம் கண்டெடுத்தஅழியா முத்து நீ…என் இதயத்தில் பூத்தவாடா மலர் நீபெண்ணே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.