October 7, 2023 by Gowry Mohan சொர்க்கத்தின் திறவுகோல் தீயை கக்கி வெறுப்பை காட்டும்உன் விழிகள்பனியை பொழிந்து காதல் சொல்கிறதேகனவுகளில்…!!!பெண்ணே!முயற்சிகளை தொடங்கிவிட்டேன்கனவுகளை நிஜமாக்க…ஒத்துழைப்பு தந்துவிடுவாழ்வை அழகாக்க…சொர்க்கத்தின் திறவுகோல்உன்னிடமே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.