December 21, 2023 by Gowry Mohan காதல் பறவையானேன்… விழிகளால்உனது தீண்டல் தழுவல்தொடுக்கும் கணைகள்வண்ண வண்ண மலர்கள்பொழிந்துகலைத்துவிட்டனஎனது தவத்தை…தகர்த்துவிட்டனஇதயக் கதவை…விலங்குகள் உடைந்துவிடுதலை அடைந்துசுற்றுகின்றேன் உன்னையேகாதல் பறவையாய் மாறியே…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.