May 6, 2024 by Gowry Mohan காதல் மொழி பேசிடு நிலவாய் வந்துவிலகிச் சென்றாய்தணலாய் தகிக்குதுநெஞ்சம்… தென்றலாய் வந்துகடந்து சென்றாய்புயலைக் கண்டதுநெஞ்சம்…பெண்ணே!அருகில் வந்துகாதல் வரம் தந்துவிலகாதிருந்திடுகொஞ்சம்…விழிகளால் வருடிஇதயத்தை தொட்டிடகாதல் மொழி பேசிடுகொஞ்சம்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.