July 16, 2024 by Gowry Mohan பார்த்துக்கொண்டேயிருப்பேன் பார்வைகள் கலந்திடகாத்திருக்கின்றேன் பெண்ணே! விழிகள்என்னைத் தீண்ட மறுக்கும்காரணம்தான் என்ன… இதயத்தை தொட்டிடுவேனென்ற பயமா…இல்லைசிறைப்பிடித்திடுவேனென்ற பயமா… உன் பயத்தோடு போராடும்என் காதல் வெல்லும் வரைபார்த்துக்கொண்டேயிருப்பேன்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.