July 31, 2024 by Gowry Mohan உன்னைத் தவிர… பார்வைகள் கலந்த தருணத்தில்உன் இதழ்கள் சிந்திய புன்னகையில்கணத்திலும் குறுகிய நேரத்தில்கரைந்துவிட்டேன் பெண்ணே!!! உன்னில் என்னைதொலைத்துவிட்டேன் அன்பே!!!உன்னைத்தவிர வேறுதெரியவில்லை கண்ணே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.