October 26, 2024 by Gowry Mohan கண்டுகொண்டேன் உனதுஉள்ளத்தில் ஊற்றெடுக்கும் அன்பில்கலந்திருப்பதைகண்டேன்… கன்னத்தில் கோலமிடும்குங்கும வர்ணத்தில்கண்டேன்… நிலம் நோக்கிய விழிகளின்கடைக்கண் பார்வையில்கண்டேன்… மலர்ந்தும் மலராமலும் தடுமாறும்ரோஜா இதழ்களில்கண்டேன்காதலை!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.