
மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டு தோறும் மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படுகிறது.
1886 ஆம் ஆண்டில் முதலாவது மே தினம் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது.
மே தினத்தி தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடாத்துகின்றனர்.
இலங்கையின் முதலாவது மே தின ஊர்வலம் 1927 ஆம் ஆண்டு அன்றைய தொழில்சங்க தலைவரான குணசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
1956 ஆம் ஆண்டு S.W.R.D. பண்டாரநாயக்க அவர்கள் பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் இலங்கையில் இத்தினம் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
*****