June 15, 2025 by Gowry Mohan காதல் யுத்தம் உன் பார்வையை வீசிசலனப்படுத்திவிட்டாய்உள்ளத்தை…உன்னைத் தீண்டகட்டளை அனுப்புகின்றதுவிழிகளுக்கு… என் விழிகள்உன்னைத் தழுவஉன் விழிகள்நெருப்பை கக்கபோர்க்கொடி உயர்த்தியுத்தம் தொடக்கியதுகாதல்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.