
“தன்னம்பிக்கையும் விடா முயர்ச்சியும் ஒருவனுக்கு வெற்றியை தேடித்தரும்.”
*****
“பெண் என்பவள் எல்லையற்ற அன்பின் அவதாரம்.”
*****
“கடந்து போன நேரம் ஒரு போதும் திரும்புவதில்லை.”
*****
“பயிற்சி ஒரு மனிதனை தகுதியுடையவனாக்கும்.”
*****
“உலகில் மெளனம் தான் மிகப்பெரிய ஆயுதம்.”
*****
“முயற்சி என்ற விதைகளை விதைத்துக்கொண்டே இரு. நிச்சயம் ஒரு நாள் ஏதாவது ஒரு விதையிலிருந்து வெற்றி எனும் கனி கிடைக்கும். முயற்சிகள் தோல்வியடைவது குறித்து மனம் கலங்காதே. முயற்சிக்காமல் சும்மா இருப்பதைவிட, முயற்சிசெய்வதே மேலானது.
விதைகள் எல்லாவற்றிலிருந்தும் மரம் வருமா என்பது சந்தேகம்தான்.
நாம் முயற்சிக்கும் எல்லாமே வெற்றி பெறும் என்று நினைப்பது தவறுதான்”
*****
“நான் தேவை இல்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும்முன் விலகி இருக்க கற்றுக்கொள்வது சிறந்தது.”
*****
“இதுவரை நடந்ததை யோசிப்பதை விட இனி எப்படி நடக்க வேண்டும்
என்று யோசிப்பவர்கள் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.”
*****