கள்ளம் கபடமில்லாமல்
நிர்மலமாய்
பிறக்கும் குழந்தை…
நல்வழி காட்டுவது
கல்வி தருவது
சிந்தையில்
நல்லெண்ணங்கள் ஊட்டுவது
நல்ல நண்பர்களை
அடையாளம் காட்டுவது
பிரகாசமான எதிர்காலத்தின்
வாசலுக்கு அழைத்துச் செல்வது
பெற்றோர் கடமை…
கடமையை நிறைவேற்ற முடியாதவர்
மழலைச் செல்வம் கேளாதீர்…