அடி முடி தெரியா மாசற்ற சோதியே
பிறையும் கங்கையும் முடிமேல் சுமப்பவனே
உமையொரு பாகனே
தேவர்கள் நலன் கருதி விடமுண்ட
திருநீலகண்டனே
உன் திருவிளையாடல்களில் தத்தளிக்கும்
பக்தர்களை காத்தருள்வாய் சிவனே
சிவபெருமானே
காத்தருள்வாய் சிவனே
Posted in பக்தி கவிதைகள். RSS 2.0 feed.