May 21, 2022 by Gowry Mohan இலக்கு இலட்சிய பாதையில் பயணம்தடைகள் வருவது நிச்சயம்…தளர்வு களைவது முக்கியம்பொறுமை மிக மிக அவசியம்…நேர்வழி காட்டும் இமயம்நம்பிக்கை கொடுக்கும் உதயம்…முயற்சிகள் நகர்த்திடும் பயணம்இலக்கை அடைவது சத்தியம்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.