July 27, 2022 by Gowry Mohan காதல் நதி மலரொன்றின் பயணம்மனதை தொட்டபோதுஉணர்வுகளின் உதயம்இயந்திர இதயத்தில்… பிறந்த வார்த்தைகள்கவிதைகளாயினவே…தோன்றிய வண்ணங்கள்ஓவியமாயினவே…ஊற்றெடுத்த அன்புசங்கமமாகியதேகாதல் நதியில்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.