July 28, 2022 by Gowry Mohan புத்திசாலி வண்ணங்கள் பூசிகவர்ச்சி உடை அணிந்துபொம்மை போல பவனி வரும்பெண்ணே! போடாதேதப்புக்கணக்கு…ரசிப்பதற்கு மட்டுமேஉனதழகு…காதல் கொண்டுமணம்புரிய அல்ல…வெளிப்பூச்சில் மயங்கிசெய்யமாட்டான்அத்தவறைபுத்திசாலி ஆண்மகன்…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.