July 28, 2022 by Gowry Mohan இயற்கையின் சீற்றம் கோபம் கொண்டுவெளியேறினையா…அழிவைத் தரும்ஆவேசம்அவசியம் தானா…அமைதிகொள்…உன்னைஎதிர்க்கும் சக்திஎமக்கில்லை… பூமியில் தவிக்கும்உயிரினங்கள்உன்னை சபிக்குமுன்தணிந்திடு…மெதுமெதுவேசென்றிடு…சுமுகமான இனிய உறவைஉருவாக்கிடு… Posted in கவிதைகள். RSS 2.0 feed.