August 10, 2022 by Gowry Mohan காத்திருப்பு தேன்துளிகள் கட்டி வைத்துகாத்திருந்தனமலர்கள்… விருந்துண்ண ஆவலுடன்பறந்து திரிந்தனவண்டுகள்…நறுமணம் சுமந்து செல்லபார்த்திருந்ததுதென்றல்…தீக்குளித்து எழுந்துவரும்செஞ்சூரியன் வருகைக்காக… Posted in கவிதைகள். RSS 2.0 feed.