September 23, 2022 by Gowry Mohan மின்சாரம் சாரலாய்உன் பார்வைஉள்ளத்தில்பொங்கச் செய்கிறதுஅலை அலையாய்உற்சாகத்தை…நீ சிந்தும்புன்னகைஅதில்சொரிகிறதுவண்ணம் வண்ணமாய்பூக்களை…இரண்டும் இணைந்துமேனியெங்கும்பாய்ச்சுகிறதுமின்சாரமாய்காதலை…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.