October 1, 2022 by Gowry Mohan எப்போது??? என் கனவுகளில் நீஎன் கற்பனைகளில் நீஎன் இதயத்தில் நீஎன் சுவாசத்தில் நீபத்திரமாக இருக்கின்றாய் பெண்ணே…பிரித்தெடுக்க முடியாதுயாராலும்…பிரிந்து செல்ல முடியாதுநீ நினைத்தாலும்…என் அகத்தில் புதைந்திருக்கும் நீஉன் அகத்தில் எனை ஏற்பதுஎப்போது…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.