October 6, 2022 by Gowry Mohan இடமாற்றம் நெஞ்சே!என்னுள் இருந்துகொண்டேஎனக்குச் சொல்லாமலேஅவளைஅழைத்து வந்துவிட்டாயா…!!!கனவிலும் நனவிலும்தாங்கமுடியவில்லைஅவள் தொல்லை…ஒரே வழிஎன்னைக் காக்க…இடம் மாற்றிவிடுஎன்னைஅவள் நெஞ்சினுள்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.