October 15, 2022 by Gowry Mohan என்னால் முடியும் சோதனைகள் தாங்கிசாதனைகள் புரியதடைகள் தாண்டிஇலக்கை அடையசதிகள் உடைத்துபடிகள் ஏறதுணிவுடன்என்னால் முடியும்என்றநம்பிக்கையும்வேண்டும்…நேர்மையும் நம்பிக்கையும்தந்திடும்வெற்றிக்கனியை… Posted in கவிதைகள். RSS 2.0 feed.