October 15, 2022 by Gowry Mohan சக்தி இறைவன் தரும் இன்னுயிரைகருவில் தாங்கிஉதிரத்தால் உருத் தந்துதன்னுள்ளே பாதுகாத்துதாங்கொண்ணா வலிகள் தாங்கிமரணத்தின் வாயில்வரை சென்றுபிறவி தந்துஇப் பூவுலகில் தவழவிடும்தாயானவள்எம்முன்னேநடமாடும்சக்தியாவாள்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.