படித்ததில் பிடித்தது – தொகுப்பு 153

“புன்னகை செய்வதற்கு மட்டுமே உங்கள் இதழ்களை பயன்படுத்துங்கள்.
மற்றவர்கள் மனம் புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்.”
*****
“வீழ்வது அவமானம் அல்ல.
வீழ்ந்தே கிடப்பதுதான் அவமானம்.”
*****
Continue reading“புன்னகை செய்வதற்கு மட்டுமே உங்கள் இதழ்களை பயன்படுத்துங்கள்.
மற்றவர்கள் மனம் புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்.”
*****
“வீழ்வது அவமானம் அல்ல.
வீழ்ந்தே கிடப்பதுதான் அவமானம்.”
*****
Continue reading →“நீங்கள் அனுபவிக்கும் எதுவுமே வாழ்க்கைதான்.
மரணம் என்பதும் கூட வாழ்க்கைதான்.
ஆனால் அது உங்கள் வாழ்க்கையின் கடைசி விநாடியில் வருகிறது, அவ்வளவுதான்.”
*****
Continue reading →“உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள்
ஏன் என்றால் வேறு எவராலும்
உங்கள் கால்களை
கொண்டு நடக்க முடியாது.”
*****
Continue reading →“உலகில் செய்த தர்மம் ஒன்றே என்றென்றும் அழிவில்லாமல் இருக்கும்.
பொன், பொருள் போன்ற செல்வம் நம் கண் முன்னே காணாமல் போய் விடும்.”
*****
Continue reading →“படித்தவர் எல்லோரும் அறிவாளிகளும் அல்ல.
படிக்காதோர் எல்லோரும் முட்டாள்களுமல்ல.”
*****
Continue reading →“நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார்.
அரசன் கோபமாக ” நான் என்ன சின்னக் குழந்தையா? ” இதை வைத்து விளையாடுவதற்கு என்றுக் கேட்கிறார்.
Continue reading →“உனக்கு நீ நல்லவனாய் இருந்தால் போதும்.
மற்றவருக்கு நீ கெட்டவனாய் தெரிந்தால் உன் குற்றமில்லை.
கண்ணில் பிழை என்றால் பிம்பமும் பிழையே.
அது பார்க்கப்படுபவன் பிழை அல்ல, பார்ப்பவன் பிழை.”
*****
Continue reading →“நாம் நல்லா இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய நான்கு பேர் நம்மை சுற்றி இருந்தால் , நாம் எத்தனை துன்பத்திலும் நல்லா இருப்போம்.
Continue reading →“ஆங்கிலம் பேசும்போது அதில் தமிழ் கலந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் நாம்,
தமிழ் பேசும்போது அதே கவனத்தை மனதுள் கொள்வதில்லை.”
*****
Continue reading →“கண்ணுக்குத்தெரியாத எதிர்காலத்தை
கவலையுடன் எதிர்நோக்குவதைவிட
எதுவாக இருந்தாலும்
ஒரு கை பார்த்துவிடவேண்டும்
என்ற துணிச்சலுடன் வாழந்தால்,
வாழ்க்கை பிரகாசிக்கும் .”
*****
Continue reading →