படித்ததில் பிடித்தது – தொகுப்பு 137

“குழந்தை வளர்ப்பில் நீங்கள் செய்யவேண்டிய முதற்காரியம் என்னவென்றால், பழுதுபட்ட உங்கள் உள்ளங்களின் பாதிப்பு அவர்களுக்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான்.”
*****
Continue reading“குழந்தை வளர்ப்பில் நீங்கள் செய்யவேண்டிய முதற்காரியம் என்னவென்றால், பழுதுபட்ட உங்கள் உள்ளங்களின் பாதிப்பு அவர்களுக்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான்.”
*****
Continue reading →“200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.
Continue reading →“இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப் படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததுதான்.
Continue reading →கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஒருவன் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தான்.
தூக்குக்கயிறு, விஷம், துப்பாக்கி, கத்தி போன்றவற்றை முன்னே வைத்துவிட்டு எதை வைத்து உயிரைப் போக்கிக் கொள்வது என்று குழப்பத்தில் இருந்தவனைப் பார்த்து கடைசி பையன் கேட்டான்.
“அப்பா சாவதற்கே இத்தனை வழி இருக்கும்போது பிழைப்பதற்கு ஒரு வழி இருக்காதா?”
வாழ நினைப்பவனுக்கு புல்லும் ஆயுதம்!!!
*****
“உலகிலேயே மிகச் சிறிய ஆறு, கண்ணீர்.
அதைக் கடந்து கரையேறியவர்களை விட,
மூழ்கித் தொலைந்தவர்களே அதிகம்.”
*****
“தன்னிடத்தில் ஒன்றை இழுத்துக்கொள்ளும் சக்தியைப் போல அதை விலக்கும் சக்தியும் நம்மிடம் உள்ளது.”
*****
“தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடைந்தார்களேயானால், கடவுளும் மகிழ்ச்சி அடைவார்.”
*****
“தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத்தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.”
*****
“உனக்குப் பிடித்ததை நீ கடைப்பிடி.
அதுபோலவே மற்றவர்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை பின்பற்ற விடு.”
*****
“வாழ்வில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று நீங்கள் குழம்பும்போது, உங்களிடம் இருக்கும் அனைத்திலும் முழு ஈடுபாடு காட்டுங்கள். உங்கள் வாழ்விற்கு எது உகந்ததோ அதை உங்கள் வாழ்வே ஈர்த்துத் தீர்மானிக்கும் . அது ஒருபோதும் தவறாவதில்லை.”
*****
Continue reading →“ஒருநாள் ஒருத்தன்,
குயிலிடம் சொன்னான் – நீ மட்டும் கறுப்பா இல்லையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
கடலிடம் சொன்னான் – நீ மட்டும் உப்பாக இல்லையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
றோஜாவிடம் சொன்னான் – உன்னிடம் முட்கள் இல்லையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
“தாயிடம் அன்பாகப் பேசுங்கள்.
தந்தையுடன் பண்பாகப் பேசுங்கள்.
ஆசிரியரிடம் அடக்கமாகப் பேசுங்கள்.
“உங்களை விட துன்பப்படுபவர்கள் உங்களைச் சுற்றி நிறையப்பேர் இருப்பதைக் கண் திறந்து பாருங்கள். உங்கள் துன்பம் தூசியாகும்.”
*****
Continue reading →“தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.”
*****
Continue reading →சுடச்சுட உணவு இருந்தால்
தாத்தா அதிகம் சாப்பிடுவார்
அம்மா உணவு பரிமாறினால்
அப்பா அதிகம் சாப்பிடுவார்
தூக்கி வைத்துக்கொண்டு
உணவு ஊட்டினால்
தங்கை அதிகம் உண்ணுவாள்
தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால்
தம்பி அதிகம் சாப்பிடுவான்
சமைத்தது மீதமானால் மட்டுமே
அம்மா அதிகம் சாப்பிடுவாள்!
உண்மைதானே.
*****
Continue reading →