படித்ததில் பிடித்தது – தொகுப்பு 126

“அனைத்தும் இழந்த பின்பும் உறக்கம் வருமானால், மீண்டும்
வெற்றி நிச்சயம்..!”
*****
Continue reading“அனைத்தும் இழந்த பின்பும் உறக்கம் வருமானால், மீண்டும்
வெற்றி நிச்சயம்..!”
*****
Continue reading →நேரத்தை வீணாக்கும் போது
கடிகாரத்தை பார்
ஓடுவது முள் அல்ல
உன் வாழ்க்கை.
கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்.
“நம் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒரு அப்படி வர வேண்டும், இப்படி வரவேண்டும் என பல கனவுகளைக் காண்கிறோம்.
கனவு காண்கிறோம் என்பதற்காக அது உடனே நிஜமாகி விடாது.
Continue reading →“சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்கு பெயர் தான் கோழைத்தனம்.”
*****
Continue reading →“வெட்டப்பட்ட மரத்தின் மத்தியில்
நிற்கும் வெட்டப்படாத மரத்தின்
பரிதாப நிலை இது ….!!!
அடுத்த மரணதண்டனை
தனக்கு தான் என்று தெரிந்த
தூக்கு தண்டனை கைதிபோல்
துடித்துக்கொண்டு இருக்கிறது
வெட்டுப்படாத மரம்…!!!
காற்றடிக்கிறது
“வில்லில் இருந்து எய்யப்படும் அம்பு, ஒரு படி பின்னோக்கி சென்று குறி வைத்தால் தான் மூன்று படி முன்னோக்கி வந்து தன் இலக்கை அடைய முடியும்.
வாழ்க்கையில் நாம் அடையும் பின்னடைவுகளும் அப்படித் தான். ஒரு படி சறுக்கினாலும் அது மூன்று படி முன்னேறே உதவும் என்ற நம்பிக்கை கொள்வோம்.”
Continue reading →“மனிதனை நிரந்தர வயதானவன் ஆக்குவது கவலையன்றி வேறில்லை.”
*****
“முதுமையை அடைந்தபிறகே, சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளாததைப் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறோம்.”
*****
Continue reading →