குவியல் 2 எண்ணம் 4
நன்றி மறவேல்

ஒரு மனிதன் தனியாக வாழ்வது மிகவும் கடினமாகும். குடும்பத்துடன் ஒருவருக்கொருவர் துணையாகவோ உதவியாகவோ சேர்ந்து வாழ்தலே பாதுகாப்பானதும் மகிழ்ச்சியானதும் திருப்தியானதுமாகும்.
Continue readingகுவியல் 2 எண்ணம் 4
நன்றி மறவேல்
ஒரு மனிதன் தனியாக வாழ்வது மிகவும் கடினமாகும். குடும்பத்துடன் ஒருவருக்கொருவர் துணையாகவோ உதவியாகவோ சேர்ந்து வாழ்தலே பாதுகாப்பானதும் மகிழ்ச்சியானதும் திருப்தியானதுமாகும்.
Continue reading →“தாயிடம் அன்பாகப் பேசுங்கள்.
தந்தையுடன் பண்பாகப் பேசுங்கள்.
ஆசிரியரிடம் அடக்கமாகப் பேசுங்கள்.
குவியல் 2 எண்ணம் 3
எண் எழுத்து இகழேல்
பொய், களவு, சூது, வாது நிறைந்த இன்றைய காலகட்டத்தில் நாம் ஏமாறாமல் வாழ்வதற்கும் கஷ்டப்பட்டு உழைத்த செல்வத்தை பாதுகாப்பதற்கும் அடிப்படைக் கல்வி அறிவையாவது பெற்றிருக்கவேண்டும். எழுத, வாசிக்க, கணக்கு பார்க்க தெரிந்திருப்பது மிக மிக அவசியம்.
Continue reading →“உங்களை விட துன்பப்படுபவர்கள் உங்களைச் சுற்றி நிறையப்பேர் இருப்பதைக் கண் திறந்து பாருங்கள். உங்கள் துன்பம் தூசியாகும்.”
*****
Continue reading →குவியல் 2 எண்ணம் 2
ஆறுவது சினம்
மனிதனுக்குள் இருக்கும் உணர்வுகளுள் ஒன்று கோபம். கோபம் அதிகரிக்க அதிகரிக்க அவனது மனதையும் உடலையும் அது பாதிப்பதுடன் அறிவையும் மழுங்கடிக்கச் செய்கிறது. முகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் கோபம் அத்துடன் தணியாவிடின் அது வாய் மூலம் மனதை புண்படுத்தும் தகாத வார்த்தைகளாகவோ அல்லது மூர்க்கத்தனமான நடத்தைகள் மூலமாகவோ வெளிப்படுகிறது.
Continue reading →“தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.”
*****
Continue reading →குவியல் 2
மானுடன் சிறப்பாக வாழ்வதற்கும் பிறவிப் பயனை அடைவதற்கும் உடல், உள ஆரோக்கியம் தேவை. மன ஆரோக்கியத்திற்கு நீதி நூல்கள் வழிகாட்டுகின்றன. பாடசாலைகளில் சிறிய வகுப்பிலிருந்தே நீதி நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நீதி நூல்கள் தொடர்பாக பாடசாலை மட்டங்களில் பல மனனப் போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்படுகின்றன. இந் நடவடிக்கைகள் மூலம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாது வீட்டிலுள்ள பெரியவர்களுக்கும் நன்னெறிகள் கடத்தப்படுகின்றன. இவற்றை அறிந்துகொள்வதோடு நிறுத்தாமல் செயலிலும் கடைப்பிடித்தால்தான் அதன் பயனை முழுமையாக நாம் அனுபவிக்கலாம்.
நீதி நூல்கள் கூறும் நற்பண்புகளை கடைப்பிடித்து வாழ்வதன் மூலம், நாளைய தலைவர்களான இன்றைய சிறுவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து நற் பிரஜைகளை உருவாக்குவோம்.
அற நெறிகளைக் கூறும் ஔவையார் அருளிய ஆத்திசூடியிலிருந்து ஐந்து அடிகளை தலைப்புக்களாகக் கொண்டு எண்ணங்கள் ஐந்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
குவியல் 2 எண்ணம் 1
அறம் செய விரும்பு
கடவுள் என யாவரும் குறிப்பிட்டு வெவ்வேறு வழிமுறைகளில் வணங்குவது ஒரு மாபெரும் சக்தியையே. எம்முள்ளே இறை சக்தி இருக்கிறது. அச் சக்தியை சரியான முறையில் பயன்படுத்தினால் சிறப்பாக வாழலாம்.
Continue reading →