February 10, 2023 by Gowry Mohan அகத்தின் ஔி தூய நீரினால் உடல் அழுக்கை அகற்றுவது போல் தூய எண்ணங்களினால் மன அழுக்கை அகற்றுவோம்… பொறாமை பேராசை கொன்று புதைப்போம் அன்பினால் பண்பினால் ஔியேற்றுவோம்… அகத்தின் ஔி முகத்தில் தெரிய தீயவை தொடரா வஞ்சனை நெருங்கா பகை பிறக்கா பிணிவாரா… Posted in கவிதைகள். RSS 2.0 feed.