September 28, 2024 by Gowry Mohan அன்னை உணவாக உதிரத்தைஉறிஞ்சியதைநினைத்துப் பார்…அக்கணமே அழிந்து போகும்உணவுக்காய் அன்னையைதவிக்கவைக்கும்உன் எண்ணம்… பாதுகாப்பாய் கருவறையில்உறங்கியதைநினைத்துப் பார்…அக்கணமே மறைந்துபோகும்பாரம் என்று அன்னையைவெளியேற்றும்உன் எண்ணம்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.