May 28, 2023 by Gowry Mohan அழகானது பிரபஞ்சம் நீண்ட நாள் பிரிவின் பின்இணைந்த மேகங்கள்தழுவியதில்சிந்தினஆனந்தக் கண்ணீர்…அதில் நனைந்த பூமகள்மலர்ந்துநறுமணம் பரப்ப…வானம்வண்ணங்களால் வாகை சூட…அழகானது பிரபஞ்சம்…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.