May 13, 2023 by Gowry Mohan அழகானது வாழ்க்கை புள்ளிகள்அவன் இட…கோலங்கள்நான் வரைய…வண்ணங்கள்காதல் தீட்ட…அழகானதுஉள்ளங்கள் மட்டுமல்லஇருவர்வாழ்க்கையுமே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.