April 19, 2024 by Gowry Mohan அழகு… செடியில் இருந்ததை விடஅவள் கூந்தலில்அழகாய் இருக்கிறாய்…என்னைகவர்ந்திழுக்கிறாய்…!!!பூவே!நீ பூத்திருப்பதுஎன் காதலியின் கூந்தல் என்பதாலோ!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.