துர்க்கா தேவி தாயே
துன்பங்களைத் தீர்ப்பவளே
துர்க்கை அம்மா தாயே
துணையாய் இருப்பவளே
துர்க்கை ஆச்சி தாயே
தோஷங்களை நீக்குபவளே
இந்த பூவுலகில் உள்ள மானிடரின்
உள்ளத்தில் எழும்பும் தீய எண்ணங்களை
அழித்தருள்வாய் தாயே
துர்க்கா பரமேஸ்வரியே
அழித்தருள்வாய் தாயே
Posted in பக்தி கவிதைகள். RSS 2.0 feed.